Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹார்திக் பாண்டியா புதிய சாதனை…. குவியும் வாழ்த்துகள்…!!!!

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு வரை மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா தற்போது குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் . இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா புதிய சாதனை படைத்துள்ளார் . அதாவது ஐபிஎல் தொடரில் அவர் 100 சிக்ஸர்கள் அடித்துள்ளார் .இதனால் குறைந்த பந்துகளில் (அதிவேகமாக ) 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹார்திக் பாண்டியா பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |