ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் போட்டி தற்போது நடந்து வருகின்றது. இந்த ஆண்டு அதிக சிக்ஸர்களை விளாசிய அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 36 சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இதில் பஞ்சாப் அணி 33 சிக்சர்களும், மூன்றாவது இடத்தில் கொல்கத்தா 30 சிக்ஸர்களை விளாசி உள்ளது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த தொடரில் தோல்வியே காணாத குஜராத் 10 சிக்சர்கள் விளாசி கடைசி இடத்தில் உள்ளது. ஹைதராபாத் தவிர மற்ற அணிகளை போல குஜராத்தும் குறைந்தது 3 ஆட்டங்கள் ஆடி இருந்தால் பட்டியலில் நிச்சயமாக முதல் ஐந்து இடத்திற்குள் வந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories