Categories
Tech டெக்னாலஜி

ஐபோன் பிரியர்களே!…. நீங்கள் எதிர்பாராத விலையில்…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை…..!!!!

நீங்கள் ஐபோன் பிரியராக இருப்பின் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது நீங்கள் ஐபோன் 12ஐ 35,000-க்கும் குறைவான விலையில் வாங்க இயலும். ஐபோன் வாங்க சூப்பர் தள்ளுபடியை பிளிப்கார்ட் கொண்டுவந்து உள்ளது. இந்த டீலின் கீழ் ஐபோனை ரூபாய்.31,499க்கு வாங்கலாம். பிளிப்கார்டில் ipone-12க்கு 18 சதவீதம் தள்ளுபடியை அளிக்கிறது. இது தவிர்த்து சலுகைகளும்  வழங்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி 64 GP ஐபோன் 12ஐ வெறும் ரூ.31,499க்கு வாங்கலாம். ஆப்பிள்  ஐபோன் 12ன் 64GP  மாடல் அக்டோபர் 2020ல் இந்தியாவில்    அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அதன் விலையானது   ரூபாய்.79,900என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதன்பின்  பிளிப்கார்ட் கைபேசியில் தள்ளுபடியை  வழங்கியது. இத்தள்ளுபடிக்கு பிறகு அதன் விலையானது ரூ.59,900. தற்போது மீண்டும் பிளிப்கார்ட் ஐபோன் 12ல் தள்ளுபடியை வழங்குகிறது.

இந்த தள்ளுபடியை அடுத்து ஐபோனின் விலை ரூபாய்.48,999 ஆக அதிகரித்து உள்ளது. பிளிப்கார்டில் கிடைக்கக்கூடிய தள்ளுபடிக்குப் பின் ஐபோன் 12ன் விலை ரூ.48,999 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டால், மேலும் ரூ.17,500 தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் நீங்கள் பெறும் தள்ளுபடியின் அளவு நீங்கள் பரிமாற்றம் செய்யும் போனின் நிலையைப் பொறுத்தது ஆகும். இது தவிர்த்து பெடரல் வங்கியின் டெபிட்கார்டு (அ) கிரெடிட்கார்டு வாயிலாக ஐபோனை வாங்கினால், 10 % கூடுதல் தள்ளுபடி  கிடைக்கும்.

Categories

Tech |