Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் திடீர் தீ விபத்து… பெரும் பரபரப்பு… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலைக்கு சென்று விட்டு சென்னை திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வேன் கடலூர் மாவட்டம் அருகே வெங்கனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீ பற்றி எரிந்தது.  இந்த டெம்போ வேனில் பயணித்த 9 பயணிகள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் வேன் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |