Categories
தேசிய செய்திகள்

ஐயோ கடவுளே…! இப்படியும் மரணம் வருமா….? சிரித்தபடி நடனம்….. கொஞ்ச நேரத்திலேயே சோகம்….!!!!

உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மேடையில் சிரித்துக்கொண்டே நடனம் ஆடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபாத் குமார் 48 என்பவர் தன்னுடைய நண்பருடைய பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பரேலி சென்றுள்ளார். அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது .அப்போது அங்கு போடப்பட்ட பாடலுக்கு ஏற்ப பிரபாத் மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று அவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |