நடிகர் பிரித்விராஜ், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
நடிகர் பிரித்விராஜ், தமிழ் சினிமாவின் பிரபலமாக இருந்தவர். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இப்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு தளர்வு கடைபிடிக்கப்படும் நிலையில் ஷூட்டிங் நடைபெறுவதாக தெரிகிறது இதில் பங்கேற்ற நடிகர் பிரித்விராஜ், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் அவர் நடித்து வந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை நிறுத்தபட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.