Categories
சினிமா

ஐஸ்வர்யா போட்ட ட்விட்…. “அதன் மீது காதல்”… கருத்துக் கூறும் ரசிகாஸ்…!!!

ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் புக் படிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷை பிரிந்ததில் இருந்து தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். அவ்வப்போது தனது புகைப்படங்களையும் தான் செய்யும் வேலைகள் பற்றியும் டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றார். இவர் அண்மையில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது ட்விட்டரில் புத்தகம் வாசிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் குறிப்பிட்டுள்ளதாவது “#booklover” என டேக் செய்துள்ளார்.

இவரின் இந்த பதிவை பார்த்தவர்கள் கூறியுள்ளதாவது, “என்ன செய்தாலும் அந்த புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவீர்களா..? வேண்டாம் அக்கா. நீங்கள் சந்தோஷமாக இருப்பதை யாருக்கும் நிரூபிக்க வேண்டாம். போட்டோ ஷூட் நடத்துவதை விட்டுவிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். மேலும் தலைவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளனர். ஐஸ்வர்யா தற்போது இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |