Categories
தேசிய செய்திகள்

ஐ.டி.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம்… இன்று முதல் ஸ்பெஷல் வட்டி…!!!!!

ஐ.டி.பி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை இன்று முதல் உயர்த்தியுள்ளது. இதில் ஐ.டி.பி.ஐ வங்கி சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிகபட்சமாக 700 நாட்களுக்கு 7.60 % வட்டி வழங்குகிறது. ஐ.டி.பி.ஐ வங்கி இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் போக மற்ற  திட்டங்களில் குறைந்தபட்சம் 3 சதவீதம் முதல் அதிகபட்சம் 6.25% வரை வட்டி வழங்குகிறது. அதேபோல் சீனியர் சிட்டிசன்களுக்கு 3.50 சதவீத முதல் அதிகபட்சமாக 7% வரை வட்டி வழங்கப்படுகிறது.

தற்போதைய வட்டி விகிதங்கள்:

7 – 14 நாட்கள் : 3%

15 – 30 நாட்கள் : 3%

31 – 45 நாட்கள் : 3.35%

46 – 60 நாட்கள் : 4.25%

61 – 90 நாட்கள் : 4.25%

91 நாட்கள் – 6 மாதம் : 4.50%

6 மாதம் – 270 நாட்கள் : 5.25%

271 நாட்கள் – 1 ஆண்டு : 5.50%

1 ஆண்டு : 6.75%

1 ஆண்டு – 2 ஆண்டு : 6.75%

2 ஆண்டு – 3 ஆண்டு : 6.50%

3 ஆண்டு – 5 ஆண்டு : 6.25%

5 ஆண்டு : 6.25%

5 ஆண்டு – 7 ஆண்டு : 6.25%

7 ஆண்டு – 10 ஆண்டு : 6.25%

10 ஆண்டு – 20 ஆண்டு : 4.80%

Categories

Tech |