Categories
தேசிய செய்திகள்

ஐ.நாவின் கவுன்சில் Member- ஆக இந்தியா தேர்வு…!!!

சர்வதேச அளவில் சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று பரிமாணங்களில் வளர்ச்சியை மேம்படுத்த ஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் செயல்பட்டு வருகின்றது. இதன் உறுப்பு நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்ததில், ஆசிய பசிபிக் நாடுகளின் பிரிவில் இந்தியா உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது. 54 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த கவுன்சில் ஐநாவின் இதய பகுதியாக கருதப்படுகிறது.

Categories

Tech |