Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் அச்சுறுத்தல்”…. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தது. எனினும் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளது.
ஒமிக்ரான் வைரசை தடுப்பதற்காக இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் உள்ளிட்ட 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |