Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான்: ஜன-5 வரை 144 தடை…. தலைவலி ஸ்டார்ட் ஆகிடுச்சு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் ஒமைக்ரான் பரவலை தடுக்க உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மூலம் ஒமைக்ரான்  அதிகரிக்கக் கூடும் என்பதால் ஜனவரி 5ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |