Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் தொற்று பாதித்த நபருடன்…. தொடர்பில் இருந்த 7 பேருக்கு கொரோனா…!!!!

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நைஜீரியாவிலிருந்து இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் எட்டு பேருக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து அதில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்தபின் முடிவுகள் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |