Categories
மாநில செய்திகள்

ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு – தமிழக அரசு அறிவிப்பு…!!

ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு போதிய அளவு சம்பளம் கிடைக்கவில்லை மற்றும் பணபலன் ஆகியவை வழங்க வேண்டும் என்று அவ்வப்போது வேலைநிறுத்த போராட்டம் செய்து வந்தனர். இந்நிலையில், ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

2019-ம் வருடம் ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 2019 ஜூன் முதல் டிசம்பர் வரை ஒய்வு பெற்ற ஊழியர்கள் இத மூலம் பணப்பலம் பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |