Categories
மாநில செய்திகள்

ஒருநாள் தியானம் செய்ய அனுமதி உள்ளதா?… இளையராஜா கோரிக்கை…!!!

பிரசாந்த் ஸ்டூடியோவில் இளையரஜா ஒரு நாள் தியானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற இசை அமைப்பாளரான இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வேறுபாடு வலுத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் இளையராஜா ஒரு நாள் தியானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா என பிரசாத் ஸ்டூடியோவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தியானம் மேற்கொண்டுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில், பிரசாத் ஸ்டூடியோ விரைவில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |