Categories
உலக செய்திகள்

ஒருமுறை மட்டும் செலுத்தும்… கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி..!!

ஒருமுறை மட்டும் செலுத்தும் கொரோனா  தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் இன்னும் பல நாடுகளில் குறைந்தபாடில்லை. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் கொரோனா  அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றது.  இந்தியாவில் சற்று குறைந்து இருந்த கொரோனா தற்போது மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசிகளின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதற்கு காரணம் இதை ஒருமுறை மட்டும் செலுத்தி கொண்டால் போதும், இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு அடிப்படையில் பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் மருத்துவ கட்டுப்பாடு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

Categories

Tech |