ஜியோவின் அன்லிமிடெட் டேட்டா பிளான் ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே ஒரு முறை வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் ரீச்சார்ஜ் செய்து விட்டால், ஆண்டு முழுவதும் இண்டர்நெட் டேட்டா குறித்து கவலைப்பபடாமல் இருக்கலாம். jioன் அந்த அதிரடி டேட்டா பிளான் மற்றும் அதன் முழு விபரங்களை இங்கே தெரிந்துகொள்வோம். jio ன் அன்லிமிட்டெட் டேட்டா பிளானின் விலையானது ரூபாய். 2999 ஆகும்.
இவற்றில் நீங்கள் 365 நாட்கள் வேலிடிட்டியை பெற முடியும். தற்போது அந்த பிளான் 388 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் உங்களுக்கு தினசரி 2.5 gp டேட்டா வழங்கப்படுகிறது. அதன்படி 388 நாட்களையும் நீங்கள் கணக்கிட்டால் 912.5 gp டேட்டா உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் குரல் அழைப்புடன் நாளொன்றுக்கு 100 sms கிடைக்கும். மேலும் இத்திட்டத்தில் ஜியோ டிவியுடன் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளது.