Categories
உலக செய்திகள்

“ஒருவரை ஒருவர் பலமுறை குற்றம் சாட்டி வருகின்றனர்”… ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியீடு…!!!!!

உக்ரைனின் ராணுவம் இந்த வாரம் நாட்டின் வடகிழக்கிலிருந்த ரஷ்யப்படைகளை மின்னல் வேகத்தில் விரட்டி அடித்திருக்கிறது. இந்த பின்வாங்கும் நடவடிக்கை ரஷ்யாவிற்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனின் பல பகுதிகளில் உக்ரேனிய படைகளின் நிலைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. ரசியப்படைகள் கர்சன் மைக்கோலேவ், கார்கிவ் மற்றும் டொனால்ட்ஸ் பகுதிகளில் தங்கள் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது.

மேலும் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளால் பதில் தாக்குதல்களை வெற்றிகரமாக தொடுக்க முடியவில்லை. அதனால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரி ஜியாவில் கதிர்வீச்சு நிலமை சாதாரண அளவில் இயல்பாக இருக்கிறது. அதே சமயம் ஜவ்வரிசியா அணுமின் நிலையத்திற்கு அருகே உக்ரைன் படைகள் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் நேற்று குண்டு வீசி தாக்குதல்களை நடத்தி இருப்பதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இதனை மறுத்திருக்கிறார். மேலும் தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா ஆலை மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவும் முற்றிலும் ஒருவரை ஒருவர் பலமுறை குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |