கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்துகளில் சிக்கி ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்று சுஷில் குமார் மோடி எம்பி தெரிவித்துள்ளார். 2016 – 2017 & 2020 – 2021 காலகட்டத்தில் நடந்த 313 ரயில் விபத்துக்களில் 239 பயணிகள் பலியானார்கள். ஆனால் 2019 – 2020 மற்றும் 2020 – 2021 ஆம் ஆண்டுகளில் ரயில் விபத்துக்களில் எந்த பயணியும் உயிரிழக்கவில்லை. மனித தவறுகளால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க 6.218 ஸ்டேஷன்களில் இன்டர்லாக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
Categories