தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் தான் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமான இவர் இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அதில் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.நிகழ்ச்சியை முடித்த கையோடு நிறைய படங்கள் கமிட் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில் நிறைய விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷூட்கள் தான் அதிகம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு லாஸ்லியா மாறியுள்ளார்.தற்போது ஒரு காலை தூக்கி அசால்ட் ஆக யோகா செய்யும் புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க