Categories
பல்சுவை

ஒரு கிலோ அரிசி 3 லட்ச ரூபாயா…? பணத்திற்கு முக்கியத்துவம் கிடையாது…. எங்கு தெரியுமா….?

சவுத் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள பெனிஞ்சுலாரி என்ற பகுதியில் ஒரு லட்ச ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது. இங்கு வசிக்கும் மக்கள் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். இதை தெரிந்து கொண்ட அரசாங்கம் ஒரு லட்ச ரூபாய் நோட்டை முடக்கியது. இதனால் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. உதாரணமாக ஒரு கிலோ அரிசி வாங்கினால் அதற்கு 3 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் பணத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் போனதற்கு 3 காரணங்கள் இருக்கிறது. அதாவது முதலில் corruption அதிகமாக நடக்கிறது. இதனையடுத்து அமெரிக்கா இந்த நாட்டில் export, import தடை விதித்துள்ளது. அதன்பிறகு wrong government policy ஆகும். இந்த மூன்று காரணங்கள் தான் மக்களிடையே பணத்திற்கு முக்கியத்துவம் இல்லை.

Categories

Tech |