ஒரு சைக்கிள் டயரால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடியுமா? லண்டனில் உள்ள ஒரு யூனிவர்சிட்டியில் படிக்கும் ஒரு மாணவர் சைக்கிளின் டயர் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பை படைத்துள்ளார்.
அதாவது டயரில் 3 layers of sponge வைக்கப்படுகிறது. இந்த sponge சுற்றுச்சூழலில் இருக்கும் அசுத்த காற்றுகளை உள்வாங்கிக் கொண்டு அதற்கு பதிலாக நல்ல காற்றுகளை வெளியே விடும். இதை கண்டுபிடித்த மாணவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஒரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.