General insurance corporation of India நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: CA, legal, insurance, general
காலி பணியிடங்கள்: 44
கல்வித்தகுதி: ஒரு டிகிரி பட்டம் மற்றும் chartered accountat, Law தேர்ச்சி
சம்பளம்: ரூ.65,000
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 29
இதில் விருப்பம் உள்ளவர்கள் https://www.gicofindia.com/en/career-en என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கவும்.