தமிழ்நாடு அரசு குழந்தைகள் காப்பகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: தமிழக அரசு வேலை.
கல்வித்தகுதி: Any degree, உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்: புதுக்கோட்டை
தேர்வு முறை: நேரடி தேர்வு.
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15.
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://pudukottai.nic.in/ta/என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.