Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி போதும்…. ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு….. மாதம் ரூ.15,000 வரை சம்பளம்….!!!!!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu State Rural Livelihood Mission

பணியின் பெயர்: Regional Operational Managers, Regional Coordinators

கல்வித்தகுதி: Any Degree

சம்பளம்: Rs.15,000/-

வயது வரம்பு: 28 years

கடைசி தேதி: 15.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.tnsrlm.co.in

https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/07/2022070548.pdf

Categories

Tech |