ஐஓபி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஐஓபி வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: senior manager, filling manager.
கல்வித்தகுதி: B.E/ B.Tech, B.Sc, M.Sc, M.Tech
பணியிடம்: சென்னை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 20.
இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://www.iob.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.