தமிழக அரசின் மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் மீன்வளத் துறையில் சாகர் மித்ரா பதவிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: அரசு மீன்வளத் துறையில் சாகர் மித்ரா பதவி.
காலி பணியிடங்கள்: 608
வயது: 35 வயதுக்குள்.
கல்வித்தகுதி: மீன்வள அறிவியல், கடல் உயிரியல் மற்றும் விலங்கியல் ஆகிய வற்றில் இளங்கலை பட்டம். கூடுதலாக தகவல் தொழில்நுட்பம் பற்றி தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.10,000
தேர்வு முறை: நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 19.
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும் https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/PMMSY_Sagar_Mitra_Notifi_English_and_Tamil.pdf