Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி போதும்… மாதம் ரூ.30,000 சம்பளத்தில்… தேசிய மகளிர் ஆணையத்தில் வேலை…!!!

தேசிய மகளிர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய மகளிர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய மகளிர் ஆணையம் (NCW-National Commission for Women)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultant

கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி

வயது: 25 முதல் 64 வயது வரை

மாத சம்பளம்: ரூ.30,000 வரை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ncw.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Deputy Secretary, National Commission for Women, Plot No. 21, Jasola Institutional Area, New Delhi 110025.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Fq6oLg0qbEvINoMkSCbJHUJ_-E7-O1ph/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2021

Categories

Tech |