இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: துணை பொது மேலாளர், மேலாளர், துணை மேலாளர்.
காலி பணியிடங்கள்: 52
பணியிடம்: இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி: B.com, CA, M.B.A
தேர்வு முறை: நேர்காணல்.
வயது: 18 – 56
சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,09,200
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 12
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.