Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி போதும்… ரிசர்வ் வங்கியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: officer in grade B.
காலி பணியிடங்கள்: 322.
பணியிடம்: நாடு முழுவதும்.
சம்பளம்: ரூ.35,150.
கல்வித்தகுதி: Degree/ Master Degree.
வயது: 21 முதல் 35 வரை.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15.

மேலும் விவரங்களுக்கு https://opportunities.rbi.org.in/scripts/roles.aspx என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |