Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி போதும்…. வங்கியில் 150 காலியிடங்கள்…. கடைசி தேதி ஏப்ரல்-6…!!!

பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Generalist Officers.

பணியிடங்கள்: 150.

பணியிடம்: நாடு முழுவதும்.

கல்வித்தகுதி:டிகிரி.

வயது: 25-35.

தேர்வு: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் -6.

மேலும் விவரங்களுக்கு www.bankofmaharastra.in.

Categories

Tech |