Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி முடித்தால் போதும்…. ரூ.58,000 வரை சம்பளத்தில்…. இரும்பு உருக்கலையில் பணி…!!!

இரும்பு உருக்காலைகள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், கல்வித் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி: Medical Specialist, Officer.

காலியிடங்கள்: 46.

கல்வித்தகுதி: PG Degree/ DNB, MBBS, BDS.

சம்பளம்: ரூ.20, 600- ரூ. 58,000.

வயது: 41 க்குள்.

விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 500. எஸ்சி, எஸ்டிக்கு கிடையாது.

கடைசி தேதி: மே 7.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.sailcareers.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Categories

Tech |