Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி முடித்தால் போதும்… மாதம் ரூ.31,000 சம்பளத்தில்… இந்திய வன கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை…!!!

இந்திய வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வன கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: junior project fellow, senior project fellow, project assistant
வயது: 28 – 32
கல்வித்தகுதி: B.Sc, M.Sc, M.Tech தேர்ச்சி
சம்பளம்: ரூ.19,000 – ரூ.31,000
தேர்வு முறை: நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 19.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இந்திய வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |