தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: personal assistant
காலி பணியிடங்கள்: 50
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி
பணியிடம்: சென்னை
சம்பளம்: ரூ.36,400 – ரூ.1,15,700
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.