Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி முடித்தால் போதும்… மாதம் ரூ.60,000 சம்பளத்தில்…. இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை….!!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Young Professional (ARM) பணிகளுக்கு மொத்தம் 21 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 16.04.2021 கடைசி தேதி ஆகும்.

வயது வரம்பு : 35 வயதி்ற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

கல்வித் தகுதி: Any Degree

சம்பளம் மாதம்: ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு முறை: Academic Background/ Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://sportsauthorityofindia.nic.in/

Categories

Tech |