தேசிய மனித உரிமை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய மனித உரிமை ஆணையம்
மொத்த பணியிடங்கள் : 50
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
பணி: Joint Director (Research) – 1
சம்பளம்: ரூ.78,800 – 2,09,200
பணி: Senior Research Officer – 2
சம்பளம்: மாதம் ரூ.67,700 – 2,08,200
பணி: Librarian/Documentation Officer – 1
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500
பணி: Deputy Superintendent of Police – 1
சம்பளம்: மாதம் ரூ.53,100 – 1,67,800
பணி: Section Officer- 3
பணி: Private Secretary -3
சம்பளம்: மாதம் ரூ.47,600 – 1,51,100
பணி: Assistant Accounts Officer- 2
பணி: Ispector- 12
சம்பளம்: மாதம் ரூ.
பணி: Personal Assistant – 6
சம்பளம்: மாதம் ரூ.44,900 – 1,42,400
பணி: Programmer Assistant – 3
பணி: Accountant – 1
பணி: Research Assistant – 3
சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400
பணி: Junior Accountant – 2
பணி: Assistant Librarian – 1
பணி: Steno Grade -D -9
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வயதுவரம்பு: 56 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை: www.nhrc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
The Under Secretary(Estt), National Human Rights Commission, Manav Adhikar Bhawan Block-C, GPO Complex, INA, New Delhi – 110 023
கடைசி தேதி: 02.05.2021
மேலும் விவரங்கள் அறிய www.nhrc.nic.in அல்லது https://nhrc.nic.in/sites/default/files/vacancy_19032021.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.