தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகம் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: young professional, consultant
காலி பணியிடங்கள்: 12
கல்வித்தகுதி: Any degree
வயது: 38 க்குள்
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,25,000
தேர்வு முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மே 20