Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி முடித்தால் போதும்…. மாதம் ரூ.20,000 சம்பளத்தில்… உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை…!!!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Hostel Residential Supervisor
வேலை: தமிழக அரசு வேலை
சம்பளம்: ரூ.20000
கல்வித்தகுதி: any degree
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 10.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு https://www.tnpesu.org/upload/Hostel_Residential_Supervisor-Mens_and_Womens.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |