Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி முடித்தால் போதும்… மாதம் ரூ.1,00,000 சம்பளத்தில்… பெல் நிறுவனத்தில் வேலை…!!!

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பணி: expert in oil and gas business, senior consultant, lead consultant young professionals
வயது: 64 வயது வரை
கல்வித்தகுதி: இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி.
சம்பளம்: ரூ.90,000 – ரூ.1,00,000
தேர்வு முறை: shortlisting, interaction
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 12.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு https://careers.bhel.in/bhel/static/Advt%20CE-02-2021.pdf என்ற  லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |