மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
பணி: expert in oil and gas business, senior consultant, lead consultant young professionals
வயது: 64 வயது வரை
கல்வித்தகுதி: இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி.
சம்பளம்: ரூ.90,000 – ரூ.1,00,000
தேர்வு முறை: shortlisting, interaction
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 12.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
https://careers.bhel.in/bhel/static/Advt%20CE-02-2021.pdf