தமிழ்நாடு ஊர்க்காவல் படை, கடற்படை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Home Guard
பணி: Marine Home Guard
வயதுவரம்பு: 18 – 30
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: Rs.560/- per day
தேர்வுமுறை: நேர்காணல், எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு
கூடுதல் விபரங்களுக்கு:
கடலோர மாவட்டங்களில் உள்ள மரைன் காவல் நிலையங்களில் நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
https://drive.google.com/file/d/13y-r_ipH3Vnc6Pn1J1lpzoXXzvow1moA/view