Categories
பல்சுவை

ஒரு பொம்மை கார்…. 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதா….? அப்படி என்ன ஸ்பெஷல்…!!!

உலகில் ஒரு உண்மையான காரின் விலையை விட ஒரு பொம்மை காரின் விலை அதிகமாக இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். பிரபல நிறுவனமான Toyota crysta காரின் விலை 24 லட்ச ரூபாய் ஆகும். ஆனால் Rolls-Royce நிறுவனம் ஒரு பொம்மை காரை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த Rolls-Royce பொம்மை காரின் விலை ரூபாய் 30 லட்சமாகும்.

இது உண்மையான காரின் விலையை விட மிக அதிகமாகும். ஏனெனில் அந்த பொம்மை கார் உண்மையான காரை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மை காரை ஒரு ரிமோட் மூலம் ஆப்ரேட் செய்யலாம். மேலும் 30 லட்ச ரூபாய் கொடுத்து Rolls-Royce பொம்மை காரை வாங்குகின்றனர் என்பதை நினைத்து பார்க்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Categories

Tech |