Categories
மாநில செய்திகள்

ஒரு ரூபாயில் தமிழக அரசு செய்யும் செலவு…. எவ்வளவு தெரியுமா…??

ஒரு ரூபாயில் தமிழக அரசு செய்யும் செலவு குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மானியம், இலவசத் திட்டங்களுக்கு 35 காசுகள், அரசு ஊழியர்களின் சம்பளம் 19 காசுகள், அரசு வாங்கிய கடனுக்கான வட்டி 13 காசுகள், ஓய்வூதிய பலன்களுக்கான செலவு 13 காசுகள், ஓய்வூதிய பலன்களுக்கான செலவு 8 காசுகள், பொது நிறுவனங்களின் கடன் 6 காசுகள், சம்பளம் அல்லா செலவினங்கள் 4 காசுகள், அரசு ஊழியர்களின் கடன், முன்பணம் 2 காசுகள் ஆகும்.

Categories

Tech |