Categories
உலகசெய்திகள்

ஒரு வருஷம் ஆயிற்று… பிரபல நாட்டு இளவரசன் முதலாம் ஆண்டு நினைவு தினம்… நேற்று அனுசரிப்பு….!!!!!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று  அனுசரிக்கப்பட்டது.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி உடல்நலக்குறைவால்  உயிரிழந்தார்.  கடுமையான கொரோனா  பரவலின் காரணமாக அவரது இறுதி சடங்கிற்க்கு  30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று  அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது.

Categories

Tech |