Categories
தேசிய செய்திகள்

ஒரே ஆண்டில் 3 முறை….. அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…. பரவசத்தில் பக்தர்கள்….!!!!

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்கள், திருமண தடை நீங்க இங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பல்வேறு சிறப்புவாய்ந்த இந்த கோவிலில் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி காலையில் மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் சிலை மீது சூரிய ஒளிபட்டுள்ளது.

இந்த நிலையில் 3-வது முறையாக செப்டம்பர் 5இல் காலை 6.22 மணியளவில் மூலவரான முத்தாலம்மன் சிலை மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்ந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒரே ஆண்டில் 3 முறை அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழுந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிசயித்தனர்.

Categories

Tech |