பிறந்த குழந்தை ஒன்றை மருத்துவரை பார்த்து முறைப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக குழந்தை பிறந்தவுடன் நன்கு அழ ஆரம்பித்து விடும் ஆனால் அதற்கு மாறாக இந்த குழந்தை பிறந்தவுடன் மருத்துவரைப் பார்த்து முறைப்பது போல உள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ” உள்ள ஒரே இருட்டு..!ஒரு லைட் இல்ல … fan கூட இல்லை என்றும் வடிவேல் காமெடியை வைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
எவன்டா அது அழுதுட்டு வெளிய வரும் போது சூப்பர் னு கை தட்னது….! pic.twitter.com/wNc556vkAa
— Me®sal Siva®asikanda 🔥 (@itzMersalsiva) February 20, 2020