Categories
பல்சுவை

ஒரே ஒரு கிளிக்!…. வாழ்க்கையை முடித்துக்கொண்ட போட்டோகிராபர்…. அப்படி என்ன நடந்துச்சு?…..!!!!!

தென்ஆப்பிரிக்காவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கெவின்கார்ட்டர் பிறந்து வளந்தார். கடந்த 1983 ஆம் வருடத்தில் வாரஇறுதி விளையாட்டுக்களைப் புகைப்படம் எடுப்பவராகத் தொழிலில் இறங்கிய இவர்,மறு ஆண்டில் “ஜோகன்னஸ்பர்க் ஸ்டார்” எனும் பத்திரிக்கையில் இணைந்தார். கார்ட்டர் முதன் முறையாக கழுத்தணிக் கொலை எனப்படும் கொடியதொரு கொலை முறையை பத்திரிக்கையில் புகைப்படமாக வெளியிட்டார். இதேபோன்று பல்வேறு புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக கார்ட்டர் பசிக்காக மரணத்தை எதிர்நோக்கி போய்க்கொண்டு இருந்த ஒரு பிஞ்சுக் குழந்தையை, கழுத்து பார்த்துக் கொண்டு இருக்கும் போட்டோவை எடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்காக கடந்த 1994 ஆம் வருடம் மே 23ஆம் நாள் கார்ட்டருக்கு உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது. அதன்பின் இந்த புகைப்படத்தை எடுத்த நேரத்தில் ஏன் நீங்கள் அந்த குழந்தையை காப்பாற்றவில்லை என்று கார்ட்டருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. இதனால் மனமுடைந்த கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார்.

Categories

Tech |