நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது மொட்டைமாடியில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
நடிகை ரம்யா பாண்டியன் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ஒரே நாளில் இணையத்தில் பிரபலமானவர். இதற்கு பின் தான் ரம்யா பாண்டியனுக்கு டிவி நிகழ்ச்சிகள், பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் படங்கள் என பல வாய்ப்புகள் வந்தது. தற்போது ரம்யா பாண்டியனை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு சீரியல் நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது மொட்டைமாடியில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அவர் கவர்ச்சியான மேலாடையில் பெட்ஷீட்டில் பாதி உடலை மறைத்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார். மேலும் நெட்டிசன்கள் இந்த போட்டோ ஷூட்டிற்க்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரம்யா பாண்டியனை இவர் ஒரே ஒரு போட்டோவில் ஓவர்டேக் செய்துவிடுவார் போல என தெரிகிறது என்கின்றனர்.