Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை… புதிய உச்சம் தொட்ட கொரோனா…. நடுங்கும் துருக்கி …!!

துருக்கியில் நேற்று ஒரே நாளில் 3116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சமாக நேற்று 3116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா  பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24க்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சமாக நேற்று 3116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,11,055 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3423 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 92 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 11,419 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |