ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள பூண்டி கடற்கரையில் 2500 க்கும் மேற்பட்டவர்கள் நிர்வாணமாக கூடிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சரும புற்று நோயால் ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இவ்வாறு அனைவரும் சருமத்தை வெளிப்படுத்தும் விதமாக நிர்வாணமாக நின்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாலில் முதன்முறையாக நிர்வாணமாக பலரும் கடற்கரையில் நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Categories