கர்நாடக மாநிலத்தில் ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 92 மாணவர்கள் உட்பட 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதையடுத்து அடுத்தடுத்து மாணவர்களுக்கு தொற்று உறுதியாவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கவும் , ஒமிக்ரான் தொற்று காரணமாகபல்வேறு கட்டுப் பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதற்கு அம்மாநில அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.